Sunday, 29 April 2007

கவிதை

வேலை தேடினேன்
உடனே கிடைத்தது...
என்னைத் தொலைத்துவிட்டேன்
இன்னும் தேடுகிறேன்...


இப்படி யாராவது எழுதி இருக்காங்களா?

~சஞ்சய்காந்தி~
break the rule

No comments:

 
sanjai